இந்தியாவுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் விருப்பம்
10:51 AM Jul 24, 2025 IST
Advertisement
இஸ்லாமாபாத் : இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். அனைத்து பிரச்சனைகள் தொடர்பாக அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளது.
Advertisement