நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி
Advertisement
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் கைகளில் பதாகைகள் ஏந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். காந்தி சிலையில் இருந்து நாடாளுமன்ற நுழைவாயில் வரை எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கைவிட வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
Advertisement