ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் வெற்றி: அஸ்வினி வைஷ்ணவ்!
Advertisement
ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் வெற்றி என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 1200 குதிரைத் திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயிலை இந்தியா உருவாக்கி வருகிறது. சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஹைட்ரஜன் எஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பழைய ரயில் எஞ்சின்கள் நீக்கப்பட்டு புதிய ஹைட்ரஜன் ரயில் எஞ்சின்கள் பல வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
Advertisement