இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் நிலச்சரிவால் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
Advertisement
இமாச்சலப் பிரதேசம்: பிலாஸ்பூரில் நிலச்சரிவால் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் உள்ள பார்த்தின் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. பலத்த மழைக்குப் பிறகு, ஒரு மலை இடிந்து விழுந்ததில் பேருந்து இடிபாடுகளுக்குள் புதைந்தது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Advertisement