கனமழை காரணமாக நாகையில் பள்ளிகளுக்கு, காரைக்காலில் பள்ளிகள் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
Advertisement
கனமழை காரணமாக நாகையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.17) விடுமுறை அறிவித்தார் ஆட்சியர் ஆகாஷ். கனமழை எச்சரிக்கையை அடுத்து காரைக்காலில் இன்று அனைத்து அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Advertisement