ஆளுநர் வழக்கில் ஜனாதிபதி கேள்விகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு..!!
Advertisement
டெல்லி: ஆளுநர் வழக்கில் ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவரின் கேள்விகள் ஏற்படையதல்ல என்று மனுவில் கேரளா அரசு வாதம் வைத்துள்ளது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி மூலம் ஒன்றிய அரசு 14 கேள்விகளை கேட்டிருந்தது.
Advertisement