மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களுக்கு எதிராக டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
07:47 AM Jul 24, 2025 IST
Share
டெல்லி: மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களுக்கு எதிராக டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனே திரும்பப் பெற கோரிக்கை வைக்கின்றனர். இந்தியாவில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டுமே வறட்சியையும் காலநிலை மாற்றத்தையும் தாங்கி வளரக்கூடியவை என முழக்கமிட்டு வருகின்றனர்.