சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்றுடன் ஓய்வுபெற்ற நிலையில் முறைகேடு தொடர்பான பழைய புகாரில் வேல்ராஜ் சஸ்பெண்ட். துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு முன் இயந்திரவியல் துறையின் கீழ் பணியாற்றினார் வேல்ராஜ். இன்ஸ்டியூட் ஆஃப் எனர்ஜி ஸ்டடிஸ் துறையில் இருந்தபோது நிதி முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.