Home/Latest/Footballfederation India Rejectsxavihernandez Application
ஜாவி ஹெர்னாண்டஸின் விண்ணப்பத்தை நிராகரித்தது இந்திய கால்பந்து கூட்டமைப்பு!
04:52 PM Jul 25, 2025 IST
Share
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்திருந்த ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல பயிற்சியாளர் ஜாவி ஹெர்னாண்டஸின் விண்ணப்பத்தை இந்திய கால்பந்து கூட்டமைப்பு நிராகரித்தது. ஜாவியை ஏற்க எங்களுக்கு ஆர்வம் இருந்தாலும், நிறைய பணம் தேவைப்படுகிறது என AIFF அதிகாரி தெரிவித்துள்ளார். பார்சிலோனா அணியில் ஆண்டுக்கு ரூ.81 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் ஜாவி.