ஃப்ளோரிடாவில் கருப்பின இளைஞரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்
08:41 AM Jul 24, 2025 IST
Share
ஃப்ளோரிடா: ஃப்ளோரிடாவில் காருக்குள் அமர்ந்திருந்த கறுப்பின இளைஞரை போலீசார் ஒருவர் கார் ஜன்னலை உடைத்து வெளியே இழுத்து, தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அவரது கார் ஹெட்லைட்கள் அணைக்கப்பட்டிருந்ததாக கூறி போலீஸ் அவரை நிறுத்தியுள்ளனர். கீழே இறங்க பல முறை எச்சரித்தும் அவர் வெளியே வராததால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.