சென்னையில் ஐந்து நட்சத்திர விடுதியில் தீ விபத்து
07:00 AM Aug 06, 2025 IST
சென்னை: சென்னை தேனாம்பேட்டை ஐந்து நட்சத்திர விடுதியின் ஒன்பதாவது தளத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக பிடித்த தீயை தேனாம்பேட்டை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.