ஈரோடு தனியார் பேருந்து மோதி ஆசிரியை உயிரிழப்பு..!!
10:24 AM Jul 31, 2025 IST
Advertisement
ஈரோடு: மூலப்பாளையத்தில் தனியார் பேருந்து மோதி தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த மிருதன்யா, பேருந்து மோதி உயிரிழந்தார்.
Advertisement