5வது டெஸ்ட் போட்டியில் இருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகல்!
04:02 PM Jul 30, 2025 IST
Share
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகல். வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் போட்டியில் இருந்து விலகல். முன்னணி பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரும் அணியில் இடம்பெறவில்லை. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்று இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.