தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன். அண்மையில் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அனில் அம்பானியை மோசடி நபர் என எஸ்.பி.ஐ. அறிவித்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.