எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் பதிலடி
Advertisement
சென்னை: மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர்களை சேர்க்கும் கட்சி திமுக அல்ல. மக்களுக்கு திமுக செய்த திட்டங்களை சொல்லவே வீடுதோறும் கதவை தட்டி கூறுகிறோம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழர் விரோத பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி போன்று கமலாலயம், அமித்ஷா வீட்டின் கதவை தட்டவில்லை
Advertisement