14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் இரட்டை இலக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். நிபுணர்கள் கணித்தை விட அதிகமான அளவு பொருளாதார வளர்ச்சி பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. ஏற்கெனவே திமுக அரசு நிகழ்த்திய சாதனையை திமுக அரசுதான் முறியடிக்கும் என்பதை மு.க.ஸ்டாலின் அரசு நிரூபித்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.