ரஷ்யாவின் குரில் தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
08:21 AM Aug 02, 2025 IST
Share
ரஷ்யா: ரஷ்யாவின் குரில் தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 11.50 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளது.