டிஎஸ்பியை டிஸ்மிஸ் செய்ய பிறப்பித்த ஆணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
12:30 PM Aug 07, 2025 IST
விழுப்புரம்: கோட்டக்குப்பம் டிஎஸ்பியாக இருந்த சுனிலை டிஸ்மிஸ் செய்ய தனி நீதிபதி பிறபித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. வன்கொடுமை சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத சுனிலை டிஸ்மிஸ் செய்ய தனிநீதிபதி உத்தரவிட்டுந்தார். தற்போது தேனி மாவட்ட டிஎஸ்பியாக உள்ள சுனில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.