இந்தியாவை பகைத்துக் கொள்ளக் கூடாது: குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹாலே
10:07 AM Aug 07, 2025 IST
ரஷ்யாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்கும் நாடான சீனா மீதான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, இந்தியா மீது மட்டும் கூடுதல் வரி விதிப்பது சரியல்ல. இந்தியாவைப் பகைத்துக் கொண்டு சீனாவுக்கு சலுகை வழங்கக் கூடாது. இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டுமே தவிர, சிதைக்கக் கூடாது என குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.