மாநிலங்களவைக்கு என்னை மீண்டும் அனுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி : திமுக எம்.பி.வில்சன்
Advertisement
டெல்லி : மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் உரையாற்றினார். அதில்,"மாநிலங்களவைக்கு என்னை மீண்டும் அனுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அடித்தட்டு மக்களுக்காக உழைக்கும் வாய்ப்பு கிடைத்தது, "இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement