திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் விலகாது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
11:01 AM Aug 02, 2025 IST
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் விலகாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்துதான் ஒவ்வொருவராக விலகி வருகிறார்கள். பல்வேறு விவகாரங்களில் இருந்து தப்பிக்கதான் பாஜகவுடன் எடப்பாடி கூட்டணி வைத்துள்ளார் என அவர் பேட்டியளித்தார்.