நாளை முதல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம்
07:39 AM Aug 02, 2025 IST
Share
சென்னை: எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸை தொடர்ந்து நாளை முதல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். ‘உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் தேமுதிக நிர்வாகிகள், பொதுமக்களை மாநிலம் முழுவதும் பிரேமலதா சந்திக்கிறார்.