டெல்லியில் நடைபெற்ற விழாவில் தொல்லியல்துறை இயக்குநர் அம்ரநாத் ராமகிருஷ்ணன் உரை!
08:56 AM Jul 26, 2025 IST
Share
"கீழடி அகழ்வாய்வு குறித்து தொல்லியல் துறை கேட்ட அனைத்து விபரங்களும் வழங்கப்பட்டு விட்டது என டெல்லியில் நடைபெற்ற விழாவில் தொல்லியல்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் உரையாற்றியுள்ளார். தற்போது நடந்திருப்பது ஒரு முதன்மையான ஆய்வு" இந்த ஆய்வு அறிக்கை மத்திய தொல்லியல் துறையால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் அது பல தொடர் ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.