ராமதாஸ் அளித்த புகாரை அடுத்து அன்புமணி நடைப் பயணத்துக்கு டிஜிபி தடை விதிப்பு!
07:02 AM Jul 26, 2025 IST
Share
ராமதாஸ் அளித்த புகாரை அடுத்து அன்புமணி நடைப் பயணத்துக்கு டிஜிபி தடை விதித்துள்ளார். அனைத்து மாவட்ட எஸ்.பி. மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை. பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் இல்லாமல் நடைப்பயணத்தை அனுமதிக்கக் கூடாது. அன்புமணி நடைப்பயணத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என ராமதாஸ் கூறியிருந்தார்.