Home/Latest/Department Welfare Persons Disabilities Cm Announcement Govt Order Issued
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் அறிவிப்பை செயற்படுத்தும் விதமாக அரசாணை வெளியீடு..!
11:33 AM Jul 29, 2025 IST
Share
சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் அறிவிப்பை செயற்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இயற்கை மரணம், ஈமச்சடங்குக்கு தரும் உதவித்தொகை ரூ.17,000-ல் இருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுதிறனாளி நலவாரிய உறுப்பினர் மகள் திருமண உதவிதொகை ரூ.2,000-லிருந்து ரூ.5,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.