பாதுகாப்பு, விண்வெளி துறையில் ரூ.5,600கோடி முதலீடு..!!
09:55 AM Aug 04, 2025 IST
சென்னை: பாதுகாப்பு, விண்வெளித்துறையில் தொடர்புடைய 3 நிறுவனங்கள் தூத்துக்குடியில் ரூ.5,600 கோடி முதலீடு செய்துள்ளன. சக்தி குழுமம், அக்னிகுல் காஸ்மோஸ், எதர்னல் எக்ஸ்புளோரேசன் நிறுவனங்கள் ரூ.5,600 கோடி முதலீடு செய்துள்ளது. 3 நிறுவனங்கள் முதலீடுகள் மூலம் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.