கடலூர் அருகே பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 2 பேர் கைது !!
கடலூர்: கடலூர் அருகே பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டார். செம்மேட்டில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் (25) என்பவரை அடித்துக் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்த்திபன் கொலை வழக்கில் வேலு, ராமர் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement