நிதி நிறுவன மோசடி வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு!!
02:10 PM Jul 12, 2025 IST
Share
Advertisement
மதுரை : நிதி நிறுவன மோசடி வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசுக்கு தெரிவித்து அரசாணைகளை பிறப்பிக்க உதவிய வழக்கறிஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்தது.