சட்டவிதிகளை பின்பற்றியே கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கட்டுமானங்கள் -அறநிலையத்துறை
05:49 PM Jul 26, 2025 IST
Share
Advertisement
சென்னை : சட்டவிதிகளை பின்பற்றியே கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கட்டுமானங்கள் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளனர். கோயில் நிலங்களில் கட்டுமானம் மேற்கொள்ள கோயில் உபரி நிதியை பயன்படுத்தக் கூடாது என்று சட்டத்தில் இல்லை என்றும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.