சென்னை வானகரத்தில் கன்டெய்னர் லாரி மீது ஆட்டோ மோதி விபத்து: பெண் உயிரிழப்பு
09:53 AM Aug 07, 2025 IST
சென்னை: சென்னை வானகரத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது ஆட்டோ மோதி விபத்துகுள்ளானது. கன்டெய்னர் லாரி மீது ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தார். ஓட்டுநர் உள்பட 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.