தந்தை பெரியாரும், அண்ணாவும் தமிழினத்துக்கு தந்த நெருப்பு கலைஞர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
07:09 AM Aug 07, 2025 IST
சென்னை: தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு கலைஞர். அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட, முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் எல்லார்க்கும் எல்லாம், எதிலும் தமிழ்நாடு முதலிடம் எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம் என கலைஞரின் நினைவு நாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.