சென்னை குரோம்பேட்டையில் வேன் டயர் வெடித்ததில் வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்து
09:44 AM May 20, 2024 IST
Share
Advertisement
சென்னை: சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர்களின் வேன் டயர் வெடித்ததில் வாகனம் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேன் ஓட்டுனர் உட்பட பயணித்த அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். போலீசார் காயம்பட்டவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.