சோழர் ஆட்சி காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடைபெற்றன: பிரதமர் மோடி
Advertisement
சோழபுரம்: சோழர் ஆட்சி காலத்தில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடைபெற்றது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். திருமூலரின் வழியில்தான் இன்று பயணம் செய்கிறது இந்தியா; ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்; சோழர்களின் கருத்துகளை, எண்ணங்களை எமது அரசு முன்னெடுத்துச் செல்கிறது; சோழ அரசர்கள் நாட்டை கலாச்சாரம் மூலம் ஒன்றிணைத்தனர்
Advertisement