சிறுவன் கடத்தல் வழக்கு - ஐகோர்ட் அதிருப்தி
Advertisement
சென்னை: திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அரசு வாகனம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு சிறுவன் கடத்தல் வழக்கு ஒரு உதாரணம். கடத்தல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய போதும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்று கூறிய நீதிமன்றம்; திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது. வழக்கில் கைதான வனராஜ், மணிகண்டன், கணேசன் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Advertisement