Home/Latest/Chiefsecretary Order Allschools Colleges Internalcomplaints Committees
அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உள் புகார் குழு அமைக்க தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு
08:51 PM Sep 02, 2024 IST
Share
அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உள் புகார் குழு அமைக்க தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு அளித்துள்ளது. புகார்களை அளிக்க அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும். கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க Anti drug club-களை ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.