தலைமைச் செயலகத்தில் நாளை காலை நடக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சர் நாளை வழக்கமான பணிகளை மேற்கொள்ள உள்ளார். பல்வேறு துறைகளின் முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்.