நமது தாய்நாட்டை காக்க இன்னுயிரை தந்த வீரர்களின் தியாகத்தை போற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை : நமது தாய்நாட்டை காக்க இன்னுயிரை தந்த வீரர்களின் தியாகத்தை போற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கார்கில் வெற்றி தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "நமது ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement