முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் சந்திப்பு..!!
10:51 AM Jul 31, 2025 IST
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் சந்தித்தனர். முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பில் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பிரேமலதா நலம் விசாரித்தார்.