சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 குறைந்து விற்பனை
Advertisement
ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9255க்கும் சவரன் ரூ.74,040க்கும் விற்பனையாகிறது. நேற்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1000 குறைந்தது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
Advertisement