சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280க்கு விற்பனை!!
09:48 AM Jul 26, 2025 IST
Share
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.9,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 குறைந்துள்ளது.