Home/Latest/Chancemorethanusualrainfall August September
ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மழைப் பொழிவுக்கு வாய்ப்பு!
08:00 AM Aug 01, 2025 IST
Share
தென் மேற்கு பருவமழையின் 2ம் பாதி காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் வழக்கத்துக்கு அதிகமாக மழைப் பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை நாட்டில் 47.43 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இது வழக்கமான மழைப் பொழிவை விட 6% அதிகம்.