கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றதில் குளித்திற்குள் கார் கவிழ்ந்து விபத்து
02:17 PM Jul 25, 2025 IST
Share
கேரளா: செத்திப்புழையில் இருந்து மான்வெட்டம் பகுதிக்கு கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றதில் குளித்திற்குள் கார் கவிழ்ந்து விபத்து. நல்வாய்ப்பாக அதில் பயணித்த ஜோசஃப் (62), ஷீபா (58) தம்பதி உயிர் தப்பியுள்ளனர். பாதை முழுக்க மழை வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் கார் மீட்கப்பட்டுள்ளது.