நெல்லை அருகே சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு
07:20 AM Jul 29, 2025 IST
நெல்லை: பாப்பாகுடியில் காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்றதாக 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக சிறுவன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளரை வெட்ட முயற்சி செய்துள்ளார்.