பவானி கூடுதுறையில் நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு..!!
11:54 AM Jul 28, 2025 IST
Advertisement
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையில் பக்தர்கள் இறங்கி நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி படித்துறையில் தடுப்புகள் அமைத்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
Advertisement