அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது: மம்தா பானர்ஜி வரவேற்பு
02:46 PM May 10, 2024 IST
கொல்கத்தா: அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது மிகுந்த உதவியாக இருக்கும் என மம்தா தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதை வரவேற்று மேற்குவங்க முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.