உதகை அருகே உள்ள பைக்காரா படகு இல்லம் நாளை, நாளை மறுநாள் மூடப்படுவதாக அறிவிப்பு
03:50 PM Jul 21, 2025 IST
உதகை: உதகை அருகே உள்ள பைக்காரா படகு இல்லம் நாளை, நாளை மறுநாள் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையில் ஃபாஸ்ட் டேக் கட்டணம் மையம் அமைக்கும் பணி நடைபெறுவதால் மூடப்படும். சுற்றுலா பயணிகள் பைக்காரா படகு இல்லத்துக்கு வருவதை தவிர்க்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.