அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு நாளை மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார். காலை 10 மணிக்கு அண்ணாசாலையில் அமைத்துள்ள சிலைக்கு முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை செலுத்துகின்றனர்
Advertisement