அண்ணா பல்கலை.யில் உள்ள விடுதியில் நாமக்கல்லை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை!!
02:37 PM Jul 24, 2025 IST
Share
சென்னை :சென்னை அண்ணா பல்கலை.யில் உள்ள விடுதியில் நாமக்கல்லை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர்புரம் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜியில் 2ம் ஆண்டு படித்து வந்தார் மாணவர் சபரீஸ்வரன். நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் சபரீஸ்வரன் (19) தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.