சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் ஆஜரானார் அன்புமணி ராமதாஸ்!!
05:21 PM Aug 08, 2025 IST
சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் ஆஜரானார் அன்புமணி ராமதாஸ். நீதிபதியிடம் காணொலி காட்சி மூலம் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தனது அறையில் தனியாக சந்திக்க ராமதாஸ், அன்புமணிக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஆனந்த் வெங்கடேஷ்.