ஐயா, ஐயா என்று சென்னவர்களை ராமதாஸ் என்று செல்ல வைத்தது அன்புமணி தான்: ராமதாஸ் வேதனை
விழுப்புரம்: பாமகவில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுத்து தனக்கு எதிராக செயல்பட தூண்டுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஐயா, ஐயா என்று சென்னவர்களை ராமதாஸ் என்று செல்ல வைத்தது அன்புமணி தான் என ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் என்னை சந்திக்க வந்ததாக அன்புமணி பொய் செல்கிறார். தைலாபுரம் வீட்டுக்கு என்னை சந்திக்க அன்புமணி வரவில்லை; நான் கதவை அடைக்கவுமில்லை என ராமதாஸ் கூறியுள்ளார்.